ஒன்றுபடுவோம்

ஒன்றுபடுவோம்
××××××××××××××××

மலர்கள் நிறங்களிலும் மனத்தில் மாறினாலும்/
மாலையாக ஒன்று சேர்ந்து மலர்கிறது /

மதத்தால் சாதியால் இனத்தால் புரிந்துள்ள/
மானிடா மலர் மாலையாக ஒன்று சேர்ந்து /

காக்கை போல் கூடி வாழ்/

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (17-Dec-23, 12:16 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : ondrupaduvom
பார்வை : 166

மேலே