நம்பிக்கை

நம்பிக்கை
×××××××××××
வால் அறுந்த
பல்லிகள் கலங்குவதில்லை ..
வால் வளருமென்ற
திடமான நம்பிக்கையால்..

ஏழ்மையிலும் உயர்வு
உண்டு கலங்காதே
நம்பிக்கையை
ஒருபோதும் கைவிடாதே...

-கவிஞர் . செல்வி .ஞான . அ.பா .அனுஷ்கா

எழுதியவர் : கவிஞர்_செல்வி_ஞான_அ_பா_அனுஷ்கா (17-Dec-23, 12:15 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : nambikkai
பார்வை : 251

மேலே