உணவு

உணவு
×××××××
வெள்ளை அம்பிடி(சர்க்கரை)
மெல்லக் கொல்லும்/
கொல்லும் உணவை
உண்ணத் தவிர்/

தவிர்க்காதே தானியங்களை
விளைவித்து அருந்திட/
அருந்திட மறுத்திடு
உறையிட்ட உணவை/

உணவைத் தானமிடும்
மனமோ வெள்ளை/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Dec-23, 9:28 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 189

மேலே