தமிழைக் கொல்வார் -- குறள் வெண்பா

தமிழைக் கொல்வார் -- குறள் வெண்பா

********

ழகரங் குலைத்து லகரங் கெடுப்போர்
அகரம் அறியாதார் ஆம் !

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Dec-23, 5:43 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 52

மேலே