கவிதை எழுதப் பழகு
சிறிதாய் எழுதி சிறக்கநீ வைத்து
அறிவாய் பொருத்த அமையும்நல் யாப்பில்
நெறியை பற்றிட நீநிலம் ஏத்தும்
பறித்துப் பூட்டிட பாவதும் ஆமோ
....
சிறிதாய் எழுதி சிறக்கநீ வைத்து
அறிவாய் பொருத்த அமையும்நல் யாப்பில்
நெறியை பற்றிட நீநிலம் ஏத்தும்
பறித்துப் பூட்டிட பாவதும் ஆமோ
....