படைத்தல், காத்தல், அழித்தல்

திருப்பாதங்கள் இரண்டால் மண்ணையும் விண்ணையும்
திருவாழ்மார் னன்று அளந்தான் அவனேதான்
உருவாக்கிய அனைத்தையும் காலத்தால் அளந்தே
படைத்தும், காத்தும் முடிவில் அழித்தும்
மீண்டும் புதுஉலகம் உருவாக்கும் திருமால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Dec-23, 3:24 pm)
பார்வை : 43

மேலே