மிக்சி மிக்சர்
என்னடா உன் பையனுக்கு 'மிக்சர்'னு பேரு வச்சிருக்க?
@@@@@@
டேய் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளா போயிருந்தேன். அங்கே ஒரு பெண் குழந்தையின் பெயர் 'மிக்ஸி மோள்'. 'மோள்'னா 'மகள்'னு அர்த்தம். அதாவது அந்தக் குழந்தை பெயர் மிக்ஸி மகள். அதாவது மிக்ஸியில் மகள். இப்பச் சொல்லுடா, என் பையனுக்கு 'மிக்சர்'னு நான் பேரு வச்சதில என்னடா தப்பு?
@@@@
ஆமான்டா. மிக்சர் புதுமையான பேருடா.
சிந்தாபாத்து தான் சொல்லணும்.