அந்தரலிங்கம்
இரட்டை ஆண் குழந்தைகள். ஒரு பையன் பேரு சுந்தரலிங்கம். இன்னொரு பையனுக்கும் பொருத்தமான பேரைச் சொல்லுடா மச்சான் பார்க்கலாம்.
@@@@@@
இதென்ன கம்ப சூத்திரமா? சுந்தரலிங்கம் - அந்தரலிங்கம். இதைவிடப் பொருத்தமா யாருமே சொல்லமுடியாதுடா.