குடியாட்சி 75
குடிகளால் குடிகளுக்காக குடிகளே நடத்தும்
ஆட்சியாம் குடியாட்சி இப்படி நடக்கும்
ஆட்சி நமக்கு கிட்டி வருடங்கள் எழுபத்தைந்து
பூர்த்தி இன்று வளமான குடியாட்சி
நிலையான சுதந்திரம் இரண்டும் சேர்ந்தால்
மக்கள் இன்புற்றே இருப்பர் அதனால்
காத்திடுவோம் சுதந்திரம் காட்டுவோம் உலகுக்கு
நிரந்தர குடியாட்சியின் மாட்சி