என் தேசம் எனக்கே வேண்டும்

தேவைகள் விரட்டுவதால் தேவையற்ற விரக்தியில் தேகம் வேகுது ..... இந்த தேசம் கடந்த வாழ்க்கையில் நேசம் கொண்டு
நேசிக்க பேசிக்க
யாரும்
இல்லாத வெறுமை...... இளமையில் கண்ட வறுமையை விட கொடியது......!!

வாடிய பயிருக்கு வதங்கிய உள்ளம்
வேதனையை சொல்ல தயங்கி தேடுகிறது ஒரு தேசம் கடந்த
என் ஊரோடு வாழ......!!!

எழுதியவர் : தம்பு (27-Jan-24, 1:00 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 40

மேலே