விழிப்பு
நான் வெகு தொலைவில் இருக்கின்றேன்...
நான் உன் கனவிற்குள் இருக்கின்றேன்
நான் உன் முயற்சியில் இருக்கின்றேன்
நான் இல்லை என்றால் உன் வாழ்வில் அர்த்தங்கள் இல்லை
நான்தான் உன் அணைத்து வாழ்விலும் இருக்கின்றேன்
என்னை வீணாக்காதீர்கள்
என்னை பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள்
என்னை பயனுள்ளதாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நான் தான் காலம்....