காந்தி நினைவு நாள்
ஒவ்வொரு வருடமும்
ஜனவரி 30 ஆம் தேதி
மகாத்மா காந்தியே
உந்தன் நினைவு நாள்
இந்த நாளில் உன்னையும்
உந்தன் போதனைகளையும்
நினைக்கின்றோம்
உன்னைப் போல் வாழ்வதற்கு
சபதம் கொள்கின்றோம்
அவ்வளவுதான்...!!
--கோவை சுபா
ஒவ்வொரு வருடமும்
ஜனவரி 30 ஆம் தேதி
மகாத்மா காந்தியே
உந்தன் நினைவு நாள்
இந்த நாளில் உன்னையும்
உந்தன் போதனைகளையும்
நினைக்கின்றோம்
உன்னைப் போல் வாழ்வதற்கு
சபதம் கொள்கின்றோம்
அவ்வளவுதான்...!!
--கோவை சுபா