நிலையாமை

கலிவிருத்தம்

உற்ற அன்பரும் ஊனுடல் சொந்தமும்
சுற்றிச் சூழ்ந்திடும் சுந்தர பந்தமும்
பற்றிக் காக்கிற பாதுகாப் பாயினும்
முற்றும் நீங்கிடும் மூச்சுநிற் கையிலே!

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (26-Jan-24, 2:02 pm)
சேர்த்தது : ஆஷைலா ஹெலின்
பார்வை : 61

மேலே