தமிழகம் தாம் தரிகிட தோம் தரிகிட

தாம் தரிகிட தோம் தரிகிட
குருட்டு தமிழக கும்பல் --- என்றும்
திராவிட ம் நம்பும் திருட ருடனே
திராவிடம் பொய்யென தெரிந்தபின் -- இன்றும்
முன்னே றாத முண்டமாய் நிற்பதென்
சுயமாய் உழைக்கா சோம்பர் -- இவர்
போதையில் அடிமையாய் போனார் ஐயோ
ஆயிரம் ஆயிரம் பாரதி -- வந்து
பாயிரம் பலபல பாடியும் திருந்தார்
தேய்ந்த தமிழர் தீய்ந்தபின் -- தமிழும்
செத்து சுடுகாடு சேரும் ஐயகோ
தாம் தரிகிட தோம் தரிகிட
தத்தோம் தரிகிட நந்தோம் தரிகிட