நன்மதி வெண்பா - நூல் - பாடல் 24

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

வெந்திறன்மிக் கோனேனும் மென்மனையை யன்னவடன்
தந்தைமனை யிற்பலநா டங்கவிடல் - சந்தைக்
கடையி(ல்)விலை கூறியந்தக் காரிகையை விற்று
விடலென்று நன்மதியே விள்! 24

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (6-Feb-24, 12:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே