பெற்றவர் குற்றம்

கட்டளைக் கலித்துறை

பிஞ்சிலே எம்பி பின்தொடர்ந்து விளையாட்டு செய்து
அஞ்சியே வீட்டை அண்டியவள் நிலைவாசல் நின்று
கெஞ்சிட யங்கே கிறுக்குத்தாய் வாரியணைப் பாளாம்
பஞ்சதை காக்கா பறக்கத்தான் விட்டதுயார் குற்றம்

.......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Feb-24, 8:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 89

மேலே