கோவிந்தன் நாம கீதம் வெளிவிருத்தம்
மறைநான்கு தந்தளித்தாய் எம்மானே மாதவா - கோவிந்தா
மறையோதும் அந்தணர்க்கு மாறாத காப்பாய்- கோவிந்தா
பறைக்கூட்டி நாராயணா நீதான் தியென்பார்க்கு -கோவிந்தா
குறையொன்றும் இல்லாத எங்கள் குலதெய்வம் -கோவிந்தா