கன்று

குழந்தையின் பால் வாசனையை
கடந்து வந்தது கசாப்பு கடை கன்று குட்டி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (12-Feb-24, 9:15 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kandru
பார்வை : 77

மேலே