ஊடல்

நேற்றோடு தீராத நேசங்கள் எல்லாமே
காற்றோடு காற்றாக கைகுலுக்கும் - ஊற்றாகும்
வார்த்தைகள் உள்ளம் வருடி வளர்த்துமு
கூர்த்தத்தில் போடும்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Feb-24, 2:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : oodal
பார்வை : 122

மேலே