காதலர்தினம்

எத்தனைபேர்
நெஞ்சாங்குழியில்
காதல்
புதைக்கப்பட்டு சமாதியான
நினைவுநாளில்
காதலர்தினம்
கொண்டாடுவதப்பார்த்து
கண்களில் ஈரம்கசிகிறது

காதல்இன்னும்
கருகாமலிருக்கிறது

பபூதா 14.2.24 இரவு

எழுதியவர் : (14-Feb-24, 9:39 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 76

மேலே