சாவுமேளம்

மாலையிட்டு பூத்தூவி
எழுதாத கவிதைகளை
எடுத்துப்பாடி
வாழ்ந்த வாழ்க்கைக்கு
வாழ்த்துச் சொல்லி
அனுப்பும் விழா

கேளாமல் போகிறவர்க்கு
கேட்பவர்கள்
அடித்துக்கொட்டும்
அதிரடிமேளம்

14.2.24 இரவு

எழுதியவர் : (14-Feb-24, 9:25 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 41

மேலே