நன்மதி வெண்பா - நூல் - பாடல் 28

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

நாட்டுகணக் கன்கணக்க னம்பி னிறப்பனைய
கேட்டையுறு வானதனாற் கேண்மையுடன் - தேட்டமுறுந்
தன்மரும மோர்கணக்கற் சாராவண் ணங்கணக்கன்
நன்மதியே வாழ்ந்திடுத னன்று! 28

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (24-Feb-24, 12:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே