ஹைக்கூ

தேரை இழுத்து
தெருவில் விட்டதுபோல்..

உன்னை இழுத்து
என் இதயத்தில்
விட்டுவிட்டாய்!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (25-Feb-24, 10:32 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
Tanglish : haikkoo
பார்வை : 109

மேலே