கும்மி விடறான்

அந்தப் பையனுக்கு ஏன்டா மட்டையட்ட வீரர் பேரை வச்சீங்க?

@@@@@@
அவனும் எதிர்காலத்தில் சிறந்த மட்டை ஆட்ட வீரரா வரணுங்கிற ஆசையில் தான் அவனுக்கு 'கும்லே'னு பேரு வச்சேன்.

@@@@@@@
அவன் ஆறாம் வகுப்புப் படிக்கிறான். பள்ளி யிலிருந்து தினம் அவன் மீது புகார். அடிவாங்கிட்டு வர்றான்.
@@@@@@
ஏன்? என்ன குறும்புத்தனம் செய்யறான்?

@@@@@@@
அவுங்க பாட்டுக்குப் போயிட்டிருக்கிற பையன்களை "எலே இங்க வாலே"னு கூப்பிட்டு வம்புச் சண்டை இழுத்து அந்தப் பையன்களைக் கும்மு கும்முனு கும்மி விடறானாம். இதுக்கா அவனுக்கு 'கும்லே'னு பேரு வச்ச?
##########

நான் நெனச்சது ஒண்ணு. உம். அவனை மனநல மருத்துவர்கிட்ட காட்டி சரி பண்ணனும் ஆத்தா.

@@#@@@@@@####@@@@@@@@@@@@@@@

மட்டையாட்டம் - Cricket

எழுதியவர் : மலர் (28-Feb-24, 8:03 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 47

சிறந்த நகைச்சுவைகள்

மேலே