ஆசீர்வாத்து எப்படி இருக்கும்

ஆசீர்வாத்து எப்படி இருக்கும்?
@@@@@@@@@@@@@@@
அடர்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஒரு சிற்றூர். பத்து பதினைந்து கூரை வீடுகள். சாலை வசதி, மின்சார வசதி கிடையாது. ஒத்தையடிப் பாதை.‌ ஒரு குடிசையில் மட்டும் பேட்டரியில் இயங்கும் வானொலி.
@@@@@@@@@@@@@@@########@@####
ஏன்டி கந்தாயி, நம்ம பக்கத்து ஊரில் உள்ள குளத்தில் வாத்துகள் நீந்திட்டு இருக்கிறதைப் பாத்து இருக்கிறேன். அங்கயும் கேட்டுப்பாத்தென். யாருக்குமே தெரியல.
@@@@@@#

என்ன யக்கா சொல்லற?
@@@@@@
ஆசீர்வாத்து, ஆசீர்வாத்துனு அந்த ரேடியா பொட்டி நாடகத்தில அடிக்கடி சொல்லறாங்க. ஆசீர்வாத்து எப்பிடிடீ இருக்கும்?
@@@@####
நா மட்டும் என்னத்தக் கண்டேன். ஆசீர்வாத்து எப்படி இருக்குமோ?

எழுதியவர் : மலர் (29-Feb-24, 9:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 38

மேலே