நகைச்சுவை

இது ஓர் நாளைய விளம்பரம் :

சென்னையை அடுத்த மஹாபலிபுரத்தை அடுத்த
திருக்கழுக்குன்றத்தில் மனை விற்பனை ...

முற்றிலும் ஒழுங்காய் அமைந்த வீட்டு மனை
சதுர அங்குலம் ரூபாய் 250 = மட்டுமே
நாளைய உலகம் இங்கே உருவாகும்
முந்துங்கள்......முதலில் வருபவர்களுக்கு
ஒரு சலுகை......௧௫௦௦ சதுர அடிவானுவோர்க்கு
மொத்தத்தில் Rs .1000 குறைக்கப் படும்...

முந்துங்கள்.....உங்கள் நம்பகரமான
வடிவேல்.....ரியல் எஸ்டேட் ......அடையாறு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Mar-24, 7:56 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 71

மேலே