சுமுகமாக பேச்சு வார்த்தை

அப்பா,

என்னடா கண்ணு?

சுமுகமாக பேச்சு வார்த்தை முடிந்ததுனு தொண்டர்கள் அதிகம் இல்லாத குட்டிக் கட்சி தலைவர்கள் எல்லாம் சொல்லறாங்களே அதுக்கென்ன அர்த்தம்?

அதாவது கைகலப்பு, குத்து வெட்டு, சண்டை சச்சரவு, அடிதடி, காயம், படுகாயம் இதெல்லாம் இல்லாமல் பேச்சு வார்த்தை நடத்துணாங்கனு அர்த்தம்டா கண்ணு.

எழுதியவர் : மலர் (6-Mar-24, 9:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 70

மேலே