நகைச்சுவை

கணவன் : அடியே , என் தங்கமே இன்னிக்கு எனக்கு
உப்புமா செய்து தாராயோ..... முகேஷ் அம்பானியே
உப்புமாவை விரும்பி சாப்பிடுகிறாராமே ...

மனைவி : என் அன்பு கணவா, உனக்கு கண்டிப்பாக நெய் உப்புமா
ஆகி தருவேன் அதில் வறுத்த முந்திரியும் சேர்த்து..ஆனா
ஒரு கண்டிஷன் ......நீங்க அந்த அம்பானிபோல ஊதியம்
தேடி தந்திடனும்....சரியா
கணவன் : (வாயடைத்துப்போய் .....ஒன்றும் பேசாது அங்கிருந்து
போய்விட்டார் ...)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Mar-24, 8:17 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 102

மேலே