குட்டேறி

தம்பி, அங்கே பாருடா. ஒரு சின்னப் பையன் பள்ளிக்குப் போகாமல் சீருடையோட குட்டிச் செவுத்து மேலே ஏறி குதிச்சுக் குதிச்சு விளையாடிட்டு இருக்கிறான். யாரு அவன்?
@@@@@@
எங்க அண்ணன் பையன். அவன் பேரு 'குட்டேறி'. இந்திப் பேரு.
@@@@@
ஓ... 'குட்டேறி'யா? அதுதான் பேரு இராசிப்படி குட்டிச் செவுத்தில ஏறிக் குதிக்கிறான். அருமையான இந்திப் பேரு தம்பி.

@@@##@@@@@@@@@@@@@@£@@@@@@@

Mrinal Kutteri - இன்றைய நாளிதழ் ஒன்றில் பார்த்த பெயர்.

எழுதியவர் : மலர் (14-Mar-24, 6:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 44

மேலே