இந்தியா

எட்டாவது படிக்கும் 
என் தங்கையிடம் கேட்டேன்
இந்தியா
எந்த கண்டத்தில் உள்ளது என்று
பட்டென்றுதான் பதில் சொன்னாள்
எமகண்டத்தில்
என்று!
-- வெ.பசுபதி ரங்கன்

எழுதியவர் : -- வெ.பசுபதி ரங்கன் (19-Mar-24, 7:29 pm)
சேர்த்தது : vpasupathi rengan
Tanglish : indiaa
பார்வை : 37

மேலே