தீபாவளி ஜிகர்தண்டா

கிருஷ்ணன்: ஏன் கோவிந்து, ஸ்வீட் கடைக்கு ரொம்பதூரத்தில் நிக்குறே. வா போய் இனிப்பு வாங்கியாறுவோம்.
கோவிந்தன்: இன்னாப்பா, உனுக்கு வாசனை வரல? இந்த ஸ்வீட் கடையில் தீபாவளிக்காக வெங்காய கேசரியும் பூண்டு அல்வாவும் விற்பனை செய்யுறாங்களாம். வெங்காயம் பரவாயில்லை, பொறுத்துக்கலாம். ஆனா பூண்டு அல்வா பண்ணி விக்கிறது கொஞ்சம் ஓவரா தெரியுது. இவ்வளவு தூரத்திலேயே பாரு, பூண்டு வாடை பயங்கரமா அடிக்குது. நான் பூண்டு கலக்காத ஸ்வீட் வேற கடையில வாங்கிப்போகிறேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Mar-24, 4:23 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 31

மேலே