நம் ரதா

ஏன்டப்பா முருகையா, எம் பேத்தி பொறந்து மூணு நாளு ஆகுது. அவளுக்குப் பேரு வச்சுட்டீங்களா?



@@@@@@@
உம் வச்சுட்டோம்.

@@@@@@@
அப்படியா? நம்ம தமிழர் வழக்கப்படி இந்திப் பேரைத்தான் வச்சிருக்கிறீங்களா?

@@@#@##
ஆமாம் அக்கா. பேரு நம் ரதா. சோசியல் சொன்ன பேரு.

@@@###
ஏன்டா முருகையா, அவள் பெரியவளாகி அடுத்தவங்க வீட்டுக்கு மருமகளாப் போறவளுக்கு எதுக்குடா 'நம் ரதா'னு பேரு வச்சிங்க?
@@@@@@@
?????????????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@#@

Namrata = Modesty, Politeness

எழுதியவர் : மலர் (15-Feb-24, 8:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 88

மேலே