வெறும் சித்து
உன் பையனை எப்பிடிடா கூப்புடுவீங்க?
@@@####
'சித்து'னு கூப்பிடுவோம். அவன் பேரு சித்தார்த். சுருக்கமாக சித்து.
@@###@@@
அவனைக் கூப்பிடும் போது வெறும் சித்து.
எங்க பையன் விக்சித். நாங்க 'விக்சித்து'னு தான் கூப்பிடுவோம். உங்க பையன் தான் வெறும் சித்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Viksit = Advanced, developed, full-blown, evolved.