ஹைக்கூ

சாய்ந்த மரம்
காலூன்ற ஆரம்பிக்கிறது
புதிய நாற்காலி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Feb-24, 1:51 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 236

மேலே