புன்னகைப் பூமுகம் பூநிகர் மென்விழியும்

நின்னைச் சரணடைந்தேன் நின்னருள் வேண்டுகிறேன்
புன்னகைப் பூமுகமும் பூநிகர் மென்விழியும்
மென்மலர்த் தாளிரண்டும் மேகம்போல் கூந்தலும்
பொன்மழை தூவுதேஅன் பில்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Feb-24, 7:39 am)
பார்வை : 66

மேலே