பிச்சி குழல்முடித்து புன்சிரிப்பேந்திடுவாய்

பிச்சி குழல்முடித்து புன்சிரிப் பேந்திடுவாய்
நச்சினை உண்டான்தன் நல்லுயிர் நீஈந்தாய்
கச்சைநற் குங்குமமார் பில்முத்து மாலையுடன்
அச்சிவனைச் சேர்வாய் அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (29-Feb-24, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே