உருவாய், அருவாய்கண்ணா நீ

உருவமாய் வழிபட வேண்டுவோர்க்கு கண்ணனாய்
அருவமாய்த் தொழநினைப் போர்க்கு ப்ரணவமாய்
உருஅருவாய்த் தொழுதிட விழைவோர்க்கு பெருஞ்சுடராய்
இருக்கின்றாய் எம்மையென்றும் ஏத்தி வைக்கவே
உன்னை நம்பினார்க்கு கைவிடா சத்தியம்நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Mar-24, 4:32 pm)
பார்வை : 31

மேலே