நானறிந்த அர்த்தம் என்ற சொல்
பரந்த இவ்வுலகில்' அர்த்தமென்றால் ' ஒன்றே ஒன்றுதான்
அதுதான் 'இறைவன்'மற்றெல்லாம் அநர்த்தமே அறிவாய்
உண்மையென்ப திறைவனாகும் அர்த்தம் அதுவேதான்