மௌனம் கலைத்தது

கலவரத்தில் காப்பாற்றப்பட்ட
குழந்தையின் பொம்மை
மௌனம் கலைத்தது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (3-Mar-24, 1:08 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : mounam KALAITHATHU
பார்வை : 76

மேலே