இரண்டுமே தப்பு

உன்னை
பார்த்ததும்
உன்னை
பார்க்காததும்
இரண்டுமே
தப்பு......!!!

இதன்
அர்த்தங்கள்
இதன்
ஆழங்கள்
சொல்லித் தீராது......
சோகத்தில்
என்னை
உலகத்தை விட்டு
தொலைத்து
விட்டபின்........!!

எழுதியவர் : தம்பு (5-Mar-24, 6:46 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : irandume thappu
பார்வை : 51

மேலே