குட்டேறி
தம்பி, அங்கே பாரு. ஒரு பையன் பள்ளிக்கூடம் போகமா குட்டிச் சவற்றுமேல ஏறி தாண்டிக் குதிச்சுக் குதிச்சு விளையாடிட்டு இருக்கிறேன். அவன் யாரு?
@@@@@
அவன் எங்க அண்ணன் பையனுங்க. அவன் பேரு குட்டேறி. இந்திப் பேரு.
@@@@@@
ஓ... அதுதான் பேருக்கு தகுந்த மாதிரி குட்டிச் சுவராப் பார்த்து ஏறி தாண்டிக் குதிக்காரான். என்ன செய்யறது. அவனோட பேரு இராசி.
@@@@@@#@##@@@@@@@@@########
இன்று நாளிதழ் ஒன்றில் வெளியான விளம்பரத்தில் கண்ட பெயர்: Mrinal Kutteri