உம்பர்கோன் என்றாலு மொப்பிடுமோ யித்தவறு

கலிவிருத்தம்
(காய் 4)
(1, 3 சீர்களில் மோனை)

தம்வேண்டும் ழைவேண்டும் தர்வேண்டும்
..என்பதுவோ;
இம்மட்டும் வகையுளியும் ஏற்படுத்த
..வேண்டாமே!
உம்பர்கோன் என்றாலு மொப்பிடுமோ
..யித்தவறு?
கொம்புத்தேன் வேண்டுமென்று கொற்றவனே
..ஆசையிதோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Mar-24, 7:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே