நன்மதி வெண்பா - நூல் - பாடல் 32

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

செய்யதமிழ்த் தேர்ச்சிமிகச் சேராதான் சொல்செய்யுள்
செய்யுமிங்கி தந்தன்னைத் தேரான்பால் - செய்யுநட்பு
மேவியக லேன்மெய்யான் வில்லாண்மை நன்மதியே
பாவிக்கி லின்னனவீண் பார்! 32

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (19-Mar-24, 9:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே