பதப்படுத்தி மக்களையே பண்பாள ராக்குவிரே - கலிவிருத்தம்

பதப்படுத்தி மக்களையே பண்பாள ராக்குவிரே!
கலிவிருத்தம்
(காய் 4)

மதுவடித்த லரசினரே மாறாம லாதரித்து
பொதுசனங்க ளெவரையுமே போக்கிரிக ளாக்கிடாதீர்!
மதுக்கடைகள் மூடிவிட்டால் மக்களெலாம் நல்லவரே;
பதப்படுத்தி மக்களையே பண்பாள ராக்குவிரே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-24, 4:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே