kallarai
காதலிக்க மட்டுமே
தெரிந்த எனக்கு
என்
காதலை சொல்ல தெரியவில்லை,
சொல்லாத
என் காதல்,
இதயத்தில் கல்லறையாய்!
நான்
இறக்கும் பொழுது
என் காதலுக்கேனும்
ஓர் மலர்வளையம் வைப்பாயா?
காதலிக்க மட்டுமே
தெரிந்த எனக்கு
என்
காதலை சொல்ல தெரியவில்லை,
சொல்லாத
என் காதல்,
இதயத்தில் கல்லறையாய்!
நான்
இறக்கும் பொழுது
என் காதலுக்கேனும்
ஓர் மலர்வளையம் வைப்பாயா?