அநாகரிக பேச்சின் அடையாளம்

அநாகரீக பேச்சின்
அடையாளம்
இந்த
தமிழகத்தை
ஆண்ட..... தி மு க
எனும்
தில்லுமுல்லு திருட்டு
கட்சி தான்......!!

பெண்களையும்
உங்களையும்
உதாசீனம்
செய்து
உதரம் வளர்த்து
உதிரம்
குடித்த
உதவாக்கரைகள்
நிறைந்த
ஒரு
சாக்கடை..... இந்த
திராவிட மாயை .....!!

செல்வி
ஜெயலலிதாவுக்கு
பிள்ளை இல்லை
என்பது
என்
குறை அல்ல.....
அவர் குறை
என்று திமுக
சொல்லும்
போது சிரித்த
கூட்டம் ....... ஒருமுறை
காட்டமாய்
ஒரு
கேள்வி
கேட்டிருந்தால்
இப்படி
ஒரு அநாகரீக
அரசியல்
தலைகள்
உங்கள்
தலைவராக
என்றும்
வந்து
இருக்குமா
என்று
உங்களையே
கேள்வி
கேட்டு
கூனிக்
குறுக்கிப்
போங்கள்......!!

உங்கள்
தவறை
உங்கள்
துன்பங்கள்
உணர்த்தும்.....!!!

உன் வீட்டை
உன் புருஷன் ஆளாமல்
பாதையில் போகிற
வருகிற
ஒருவன்
ஆண்டால் என்னாகும்
உன்
நிலை
என்று..... ஒரு நொடி......
நீ
எண்ணினால்
எதிர்காலம்
எண்ணிப்பார்க்க
முடியாத
அளவு...... உயர்ந்த
வாழ்வை
உனக்கு
கொடுக்கும்......!!!

அதிக சொத்து உள்ளவன்
கையில்
அதிகாரம்
சென்றால்.....உன்
கைவசம்
உள்ள..... கோமணமும்
களவுபோகும் ...... !!!

அம்மணமாய்
நீ......
போக..... தயார்
என்றால்
அடுத்த
தலைமுறை
வாழ்வை
மறந்தவன்
நீ
என்றால்.... மறக்காமல்
அந்த
கொள்ளையர்
பக்கமே
நீ
நில்லு..... உன்
தோலுரித்து
தொங்கவிடும்
போது........ அப்போது
நான்
உப்பாய்
அருகில்
இருப்பேன்..... எனதருமை
உனக்கு
புரியவைக்க......!!!

தோலுரித்த
உடம்பில்
உப்பை
நினைவில்
வை.......!!

எழுதியவர் : thampu (1-Apr-24, 7:20 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 22

மேலே