மனிதர் உணர்ந்து கொள்ள
மனிதர்
உணர்ந்து கொள்ள
இது
மனித காதல் அல்ல......
அன்று ......
அந்த
மனிதனே
உணர்ந்து
கொள்ள
முடியாத
இந்த
அரசியல்
அடைக்கலம்.....இந்த
ஆண்டவராலேயே
நிகழ்ந்ததை
இன்று
மட்டும் ஆல்ல
என்றும்
மறக்காது
தமிழினம்......!!!
அன்று
டார்ச் லைட்டால்
டிவி
உடைத்தவர்..... இன்று
அவர்
எண்ணத்தால்
எண்ணற்ற
தொண்டர்களின்
உள்ளங்களை
உடைத்துவிட்டார்......!!
அடுத்தமுறை
எங்கே
செல்வார்
என்று
எவர்
கண்டார்.....?
உங்க
உழைப்புக்கு
அரசியல்.....
அதுவும்
இல்லையென்றால்......
வீட்டுக்குள்
பத்துபேரை
அடைத்து
அசிங்கங்களை
விளம்பரம்
ஆக்கி ......அவர்கள்
படுக்கை அறைவரை
இரவுபகல்
கேமரா வைத்து
காலத்தை
ஓட்டுவீர்கள்.......!!!
ஓட்டுப்போட்ட
எங்களை
ரோட்டோரம்
விட்டு
போவீர்கள்......!!!!
இனியும்
உங்களால்
கதாநாயகியோடு
ஆட்டம்
போடமுடியாது
என்கிற
முடிவில்..... எங்களோடு
உங்கள்
ஆட்டத்தை
போடாமல்
போவதே
சிறப்பு ...... இல்லையெனில்
உங்கள்
பிறப்பே
தப்பாய்
போகும்.......!!
கயவனின்
கால்
பிடித்து
கனிகளை
உண்பதை
விட......காலனின்
கயிறு வாங்கி
கழுத்தில்
போடுவது
மிக
சிறப்பு .....!!!!