உள்ளே வெளியே

உள்ளே வெளியே
••••••••••••••••••••••••••
இல்லறத்தாள் செய்திடும் வீட்டு வேலையினை /
இல்லத்தில் முடங்கிருக்கும் ஆடவரும் செய்திடுவான் /
அவள் பட்ட வேதனையை புரிந்நிடுவான் /
காலையில் எழுந்து பணம் பின்னால்/
காளையவன் ஓடுபவனுக்கு தெரியாது பெண்ணின்/
வீட்டில் இடையில்லா பணியின் வேதனைகள்/
வீட்டிற்குள் ஊரடங்கில் அடங்கிருக்கும் கணவனவன்
இல்லத்தரசியின் இன்னல்களை புரிந்து கொண்டான்/

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (5-Apr-24, 5:57 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 21

மேலே