நிறம்மாறும் நிழல்கள்

நிறம்மாறும் நிழல்கள்
--------------------------------------

நிறம்மறும் நிழல்கள்/
நிலைகுலைக்கும் வரவுகள்/
நான்யென்ற அகமும்/
நிரந்தரமற்றப் பணமும் /

நல்லவனையும் மாற்றும்/
நெடிய நஞ்சை /
நாட விடில் /
நன்மை விளையும் /

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (5-Apr-24, 5:52 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 22

மேலே