வெண்ணிலவே கொஞ்சம் விலகியே நீநிற்பாய்

வெண்ணிலவே கொஞ்சம் விலகியே நீநிற்பாய்
கண்கள் இரண்டில் கருந்திராட்சை மின்னிட
வெண்மையெழில் புன்னகையாள் வந்துவிட்டாள் மாலையில்
உண்மையில் தோற்பாய் உணர்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகைகள் ---வெண் கண் வெண் உண்
மோனைகள் 1 3 ஆம் சீரில் வெ வி வெ வ உ உ

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-24, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே